Epo Epo Varuveer song lyrics – எப்போ எப்போ வருவீர்
எப்போ எப்போ வருவீர் (2)
சாயங்காலத்திலோ நடுராத்ரியிலோ
சேவல் கூவிடும் வேளையிலோ (2)
வாருமே வேகம் வாருமே
தாருமே கிருபை தாருமே (2)
அல்லேலூயா பாட்டு பாடி ஆனந்திப்பேன்
நான் அல்லேலூயா பாட்டுப்பாடி பறந்திடுவேன் (2)
(1)மேகங்களுடனே வருவார்
எக்காள சத்தத்தோடு வருவார் (2)
குத்தினவர்கள் அவரை(இயேசுவை) காண்பார்கள் (2)
பூமியின் ஜனமெல்லாம் புலம்பும்போது (2)– வாருமே வேகம் வாருமே
(2)பரிசுத்தவான்களோடு வருவார்
தேவதூதர்களோடு வருவார்(2)
மின்னல்களும் யுத்தங்களும் இடிமுழக்கங்கள்— கேட்டு (2)
பூமியின் ஜனமெல்லாம் பயப்படும்போது (2)– வாருமே வேகம் வாருமே
(3)சீக்கிரமாகவே வருவார்
என்னை சேர்த்துகொள்ள அவர் வருவார்(2)
ஏங்கி உள்ளம் தவிக்குதே மாரநாதா (2)
இயேசுவே உமக்காக காத்திருக்கேன்(2)– வாருமே வேகம் வாருமே