Oru Thaai Theruvathu pola thetruveer – ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர்

Deal Score0
Deal Score0
Thandhayaipol song lyrics தந்தையைப்போல்

Oru Thaai T heruvathu pola thetruveer – ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர்

Thandhayaipol தந்தையைப்போல்

ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர்
ஒரு தந்தையைபோல் என்னை சுமந்திடுவீர்

ஒரு தாய் தேற்றுவது போல
என்னை எந்தினீர், தாங்கினீர், தூக்கினீரே
என்னை எந்துவீர், தாங்குவீர், தூக்குவீரே

1.நான் பிறந்திடுமுன்னே தாய் கருவிலிருந்தே
தோன்றும் முன்னே முன்குறித்து நேசித்தீர் – ஒரு தாய்

2.அளவிடமுடிய வாய் சொல்லிட முடிய
எல்லை இல்லா பாசம் கொண்டு நேசித்தீர் – ஒரு தாய்

3.கழுகினைபோல தாய் பறவையைப் போல
முழு உள்ளத்தோடு மெய்யாக நேசித்தீர் – ஒரு தாய்

Oru thaai theruvathu pola thetruveer song lyrics in english

Oru thaai theruvathu pola thetruveer
Oru thanthayai pol yennai sumanthiduveer

Oru thaai theruvathu pola
Yenni yenthineer,thangineer,thookineere
Yennai yenthuveer,thanguveer, thookuveere

1.Naan piranthidumunne thai karuvilirunthey
Thondrum munne munkurithu nesitheer -Oru thaai

2.Alavidamudiya vaai sollida mudiya
Yellai illa paasam kondu nesitheer -Oru thaai

3.Kazhukinai pola thaai paravayai pola
Muzhu ullathodu meiyaga nesitheer -Oru thaai

Tamil Worship Song music by Stephen J Renswick and Lyrics Tune & Suny By: Joseph K Kishore

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo