Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya lyrics
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா நான் நிற்பதும் உங்க கிருபைதான் நான் நிலைப்பதும் உங்க கிருபைதான் நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா முடியாதப்பா வாழ தெரியாதப்பா முடியாதப்பா வாழ தெரியாதப்பா உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா 1.காலை எழுந்தவுடன் புது கிருபை தாங்குது வாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது-2 நிர்மூலம் […]