Jayanthi Amos – Valakamal Thalaiyakuvar Song Lyrics

Deal Score0
Deal Score0
Jayanthi Amos – Valakamal Thalaiyakuvar Song Lyrics

Jayanthi Amos – Valakamal Thalaiyakuvar Song Lyrics

Valakamal Thalaiyakuvar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jayanthi Amos

Valakamal Thalaiyakuvar Christian Song Lyrics in Tamil

வலாக்காமல் தலையாக்குவர்
கீழாக்காமல் மேலாக்குவர் -2

அவர் நம்மோடு இருப்பதினால்
எதற்கும் பயமே இல்லை
அவர் நம்மோடு இருப்பதினால்
எதற்கும் கவலையில்லை

1.வானத்தையும் பூமியையும் படைத்த தேவன்
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார் -2
அவர் சொல்ல ஆகுமே
அவர் கட்டளையிட நிற்குமே -2
தோல்வி உனக்கில்லை
தோற்று போவதில்லை – நீ -2

2.நிச்சயமாய் உன்னை ஆசீர்வதிப்பார்
பெயர் சொல்லி அழைத்தவர் அவர் தானே
கலக்கங்கள் வேண்டாமே
தயக்கங்கள் வேண்டாமே -2
அழைத்தவர் உண்மையுள்ளவர்
உன்னை உயர்த்திடுவார் -2

3.ஓட்டத்தை ஜெயமாக ஓடிட
பரிசுத்த ஆவியே பெலன் தருவார் -2
அவர் கிருபையின் வரங்களினால்
நிரப்பி மகிழ்ந்திடுவார் -2
பரலோக ராஜ்ஜியத்தை
பரிசாக தந்திடுவார் – 2

Valakamal Thalaiyakuvar Christian Song Lyrics in English

Valakamal Thalaiyakuvar
Keezhakkamal mealakkuvar-2

Avar nammodu iruppathinaal
Etharkum payame illai
Avar nammodu iruppathinaal
Etharkum kavalaiyillai

Asthiparam iyesu thaane
Moolaikal iyesu thane-2

1.Vanathaiyum boomiyaiyum padaitha thevan
Indru muthal unnai aaseervathippar-2
Avar solla aagume
Avar kattalaiyida nirkume-2
Tholvi unakkillai
Thotru povathillai -(Nee)-2

2.Nichayamai unnai aaseervathippar
Pear solli azhaithavar avar thaane
Kalakkangal vendame
Thayakkangal Vendame – 2
Azhaithavar unmaiyullavar
Unnai uyarthiduvaar-2

3.Ottaththai jeyamaga odida
Parisutha aaviye pelan tharuvaar-2
Avar kirubaiyin varangalinal
Nirappi magizhnthiduvaar-2
Paraloga rajjiyathai
Parisaga thanthiduvaar-2


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo