ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபமே – Jebamae Jeyam Jebamae Jeyam Jebamae

Faith Score0
Faith Score0

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபமே – Jebamae Jeyam Jebamae Jeyam Jebamae

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
ஜெபமே உந்தன் வாழ்வானால்
ஜெயமே அதன் முடிவாகும்

  1. மோசே பார்வோனை வென்றதும் ஆ ஆ
    இஸ்ரவேலர் முன் சென்றதும் ஆ ஆ
    திறப்பின் வாசலில் நின்றதும்
    ஜெபத்தினால் அல்லவா ஜெயம்

பெற்றார் அல்லவா (2)

2.ஆற்றங்கரையில் நின்றதும் ஆ ஆ
போராடி மேற்கொண்டதும் ஆ ஆ
யாக்கோபு ஆசீர் பெற்றதும்
ஜெபத்தினால் அல்லவா

  1. கெத்செமனே தோட்டம் சென்றதும் ஆ ஆ
    இரத்த வேர்வை சிந்தி ஜெபித்ததும் ஆ ஆ
    மீட்பர் உலகினை ஜெயித்ததும்
    ஜெபத்தினால் அல்லவா

Jebamae Jeyam Jebamae Jeyam Jebamae song lyrics in English

Jebamae Jeyam Jebamae Jeyam
Jebamae Unrhan vaalvanaal
Jeyamae Athan Mudivaagum

1.Mosae Paarvonai Ventrathum Aa..
Isravelar Mun sentrathum Aa
Thirappin vaasalil Nintrathum
Jebaththinaal Allava Jeyam

Pettraar Allava -2

2.Aattrankaraiyil Nintrathum Aa
Poradi Merkondathum Aa
Yahobu Aaseer Pettrathum
Jebaththinaal Allava

3.Getsamanae Thottam Sentrathum Aa
Raththa Vearvai Sinthi Jebiththathum Aa
Meetpar Ulaginai Jeyiththathum
Jebaththinaal Allava

Dr.N.ஜீவானந்தம்
R-Disco Soul T-110 C 4/4

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

god medias
      Songs Fire
      Logo