Johnshny – Kalvariyil Song Lyrics

Johnshny – Kalvariyil Song Lyrics

Kalvariyil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Johnshny

Kalvariyil Christian Song Lyrics in Tamil

கல்வாரியில் பாடுகள் பார்
காரணம் ஏன் அறிந்திடப்பார்
பாவம் செய்த ஜீவன் தான்
யார் யார் எண்ணிப் பார்

1.அவர்தம் சாயல் நீ பெற்றாய்
அதை நீ காக்க ஏன் மறந்தாய்?
ஏதேன் வாழ்வை உனக்களித்தார்
இழந்து நீ மேலும் தவிப்பதும் ஏன்?
வா கல்வாரி

2.சிரசினில் முள்முடி ஏற்றார்
வாரடி பலவும் பட்டார்
மூன்று ஆணிகள் தைத்திடவே
விலாவினில் ஈட்டி பாய்ந்திடவே
பட்டப் பாடுகள் உனக்காக
வா கல்வாரி

3.வேதத்தின் வாக்குகள் நிறைவேறவே
ரத்தம் சிந்தி ஆறாகவே
பூமியெங்கும் இருள் சூழ்ந்திடவே
கன்மலை அதிர்ந்து பிளந்திடவே
தம் உயிர் ஈந்தார் உனக்காக
வா கல்வாரி

Kalvariyil Christian Song Lyrics in English

Kalvaryil padugal paar
Kaaranam yen arinthidapaar
Paavam seitha jeevan thaan
Yaar yaar ennip paar

1.Avar tham sayal nee pettrai
Athai nee kakka yan maranthai?
Ethen valvai unnakalithaar
Elanthu nee mellum thavippathum yan?(2)
Vaa kalvari

2.Sirasinil mulmudi yettaar
Vaaradi palavum pattar
Mundru anigal thaitthidavae
Vilavil etti paaithidavae
Patta padugal unnakaga
Vaa kalvari

3.Vedhathin vaakkugal niraivaravae
Raththam sinthi aaraagavae
Boomi engum erul sulnthidavae
Kanmalai adhirinthu pilanthidavae
Thaam uyir enthaar unakkaga
Vaa kalvari


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top