கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2)
கல்வாரி சிநேகம்
1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு இன்னும்-2
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்-2
கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்-கல்வாரி சிநேகம்
2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண-2
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்-2
என்னை காணுவோர் உம்மை காணட்டும்-கல்வாரி சிநேகம்
3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா-2
நான் சிறுகவும் நீர் பெருகவும்-2
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்-கல்வாரி சிநேகம்
Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும் Lyrics in English
kalvaari sinaekam karaiththidum ennai
kalmanam maatti karainthoda seyyum (2)
kalvaari sinaekam
1. kaalangal thorum kaavalil ullor
kaanattum ummai kalippodu innum-2
kurusathin iraththam kural kodukkattum-2
kumpiduvorai kunamaakkum vaetham-kalvaari sinaekam
2. irunndathor vaalvil innamum vaalvor
iniyaavathu um thirumukam kaana-2
naathaa um sinaekam perukattum ennil-2
ennai kaanuvor ummai kaanattum-kalvaari sinaekam
3. arpamaana vaalvu arputhamaay maara
anaiththaiyum thanthaen aatkollum thaevaa-2
naan sirukavum neer perukavum-2
theepaththin thiriyaay eduththaatkollum-kalvaari sinaekam
song lyrics Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும்
@songsfire
more songs Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும்
Kalvari Sneham Karaithidum

