Kani Tharum Neramallavo Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

Kani Tharum Neramallavo Christian Song Lyrics

Kani Tharum Neramallavo Samathana Kalamallavo Vilaisalin Neramallavo Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.

Kani Tharum Neramallavo Christian Song Lyrics in Tamil

கனி தரும் நேரமல்லவோ
சமாதான காலமல்லோ
விளைச்சலின் நேரமல்லவோ
மகிழ்ச்சியின் காலமல்லவோ

என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது
நீர் செய்த நன்மை யினால் (2)

சேனைகளின் கர்த்தாவே
தூதர்கள் போற்றிடும் தேவன் நீரே
எங்கள் கால்கள் சறுக்கிடாமல்
எங்கள் கைகளை திடமாகிடும்

Kani Tharum Neramallavo Christian Song Lyrics in English

Kanitharum Neramallavo
Samathana Kalamallavo
Vilaisalin Neramallavo
Mazhilchin Kalamallavo

En Pathiram Nirampi Vazhikirathu
Neer Seitha Nanmaieenal (2)

Senaikalin Karthavea
Thutharkal Pottridum Devan Neerea
Engal Kalkal Sarukitamal
Engal Kaikalai Thidamakidum


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo