Kanmalaiyin Kural Ithuve – கன்மலையின் குரல் இதுவே

Faith Score0
Faith Score0

Kanmalaiyin Kural Ithuve

கன்மலையின் குரல் இதுவே
ஆண்டவர் இயேசுவின்
அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி

1. இயேசென்று சொன்னாலே
யார் என்று கேட்டிடும்-2
எண்ணற்ற மாந்தர்க்கு
நற்செய்தி யார் சொல்லுவார்?
என்னை நான் தருகின்றேன்
ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…
பார்புகழ் போற்றும் எங்கள் இயேசு
தேவன் அன்பினையே – நற்செய்தி

2. அறிந்தும் அறியாமல்
தெரிந்தும் தெரியாமல்-2
வாழும் மாந்தர்க்கு
சத்தியத்தை யார் சொல்வார்
உன்னையே தந்திடுவாய்
எழும்பி நீ புறப்படுவாய்
பார் புகழ் போற்றும் இயேசுநாதன்
அன்பை என்றும் சொல் – நற்செய்தி

Kanmalaiyin Kural Ithuve – கன்மலையின் குரல் இதுவே Lyrics in English

Kanmalaiyin Kural Ithuve

kanmalaiyin kural ithuvae
aanndavar Yesuvin
arulmoli kooriduvaen – narseythi

1. iyaesentu sonnaalae
yaar entu kaetdidum-2
ennnatta maantharkku
narseythi yaar solluvaar?
ennai naan tharukinten
aettukkolla maathooyaar aa… aa…
paarpukal pottum engal Yesu
thaevan anpinaiyae – narseythi

2. arinthum ariyaamal
therinthum theriyaamal-2
vaalum maantharkku
saththiyaththai yaar solvaar
unnaiyae thanthiduvaay
elumpi nee purappaduvaay
paar pukal pottum Yesunaathan
anpai entum sol – narseythi

song lyrics Kanmalaiyin Kural Ithuve – கன்மலையின் குரல் இதுவே

@songsfire
more songs Kanmalaiyin Kural Ithuve – கன்மலையின் குரல் இதுவே
Kanmalaiyin Kural Ithuve

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo