Kanvizhithu Kanvizhithennai Kaathidum – கண்விழித்தென்னை காத்திடும்

Deal Score0
Deal Score0
Kanvizhithu Kanvizhithennai Kaathidum – கண்விழித்தென்னை காத்திடும்

Kanvizhithu Kanvizhithennai Kaathidum – கண்விழித்தென்னை காத்திடும்

Kanvizhithu Kanvizhithennai Kaathidum Kartharin Karangalai Song Lyrics in Tamil and English Sung By. Stephen Kumar.

Kanvizhithu Christian Song Lyrics in Tamil

கண்விழித்தென்னை காத்திடும் கர்த்தரின்
கரங்களை அண்டிக்கொண்டேன்
என் நேசர் தூங்குவதில்லை
கண் இமைப்பதுமில்லை தூரம் போவதில்லை
என்னை விட்டு விலகி போவதில்லை (2)

1. ஆயிரம் பேரும் பதினாயிரம் பேரும்
என் பக்கம் விழுந்தாலும் தீங்கென்னை அணுகாது (2)
விக்கினங்கள் எல்லாம் கடந்து போகும்மட்டும்
உம் செட்டைகளின்கீழ் அடைக்கலம் அடைவேன் (2)

இன்னும் நம்புவேன் இன்னும் மேலுமாய்
இனி வருகின்ற அந்த உலகிலும் (2)

2. உயரத்திலிருந்து கைநீட்டிபிடித்து
ஆழத்திலிருந்து என்னை தூக்கி எடுத்து (2)
தீங்கு நாட்களில் தீவிரமாய் வந்து
விசாலமான இடம் கொண்டு சேர்ப்பீர் (2)

இன்னும் நம்புவேன் இன்னும் மேலுமாய்
இனி வருகின்ற அந்த உலகிலும் (2)

Kanvizhithu Christian Song Lyrics in English

Kanvizhithennai Kaathidum Kartharin
Karangalai Andikondaen
En Nesar Thoonguvathillai
Kan Imaipathumillai Thooram Povathillai
Ennai Vittu Vilagi Povathillai (2)

1. Aaayiram Perum Pathinaayiram Perum
En Pakkam Vilunthaalum Theengenai Anugaathu (2)
Vikkinangal Ellam Kadanthu Pogummattum
Um Settaigalin Keezh Adaikalam Adaiven (2)

Innum Nambuvaen Innum Melumaai
Eni Varukindra Antha Ulagilum (2)

2. Oyarathilirunthu Kaineeti Pidithu
Aazhathilirunthu Ennai Thooki Eduthu (2)
Theengu Natkalil Theeviramaai Vanthu
Visaalamaana Edam Kondu Serpeer (2)

Innum Nambuvaen Innum Melumaai
Eni Varukindra Antha Ulagilum (2)

#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo