Karanam Kaetal Christian Song Lyrics in Tamil
காரணம் கேட்டால்
சொல்லுவேன் உம் கிருபையால்
தங்கினீர் கிருபையால்
நடத்தினீர் கிருபையால்
எந்தன் வாழ்நாளிலெல்லாம்
உம்மை உயர்த்திடுவேன்
தாழ்விலிருந்த என்னை
கன்மலைமேல் நிறுத்தினீர்
காரணம் கேட்டால்
சொல்லுவேன் உம் கிருபையால்
தங்கினீர் கிருபையால்
நடத்தினீர் கிருபையால்
என்னுடைய தேவன்
சர்வ வல்லவர்
எல்லா துதிக்கும் பத்திரரே
எந்தன் வாழ்நாளிலெல்லாம்
உம்மை உயர்த்திடுவேன்
தாழ்விலிருந்த என்னை
கன்மலைமேல் நிறுத்தினீர்
காரணம் கேட்டால்
சொல்லுவேன் உம் கிருபையால்
தங்கினீர் கிருபையால்
நடத்தினீர் கிருபையால்
Karanam Kaetal Solluvean – காரணம் கேட்டால் சொல்லுவேன் Lyrics in English
Karanam Kaetal Christian Song Lyrics in Tamil
kaaranam kaettal
solluvaen um kirupaiyaal
thangineer kirupaiyaal
nadaththineer kirupaiyaal
enthan vaalnaalilellaam
ummai uyarththiduvaen
thaalviliruntha ennai
kanmalaimael niruththineer
kaaranam kaettal
solluvaen um kirupaiyaal
thangineer kirupaiyaal
nadaththineer kirupaiyaal
ennutaiya thaevan
sarva vallavar
ellaa thuthikkum paththirarae
enthan vaalnaalilellaam
ummai uyarththiduvaen
thaalviliruntha ennai
kanmalaimael niruththineer
kaaranam kaettal
solluvaen um kirupaiyaal
thangineer kirupaiyaal
nadaththineer kirupaiyaal
song lyrics Karanam Kaetal Solluvean – காரணம் கேட்டால் சொல்லுவேன்
@songsfire
more songs Karanam Kaetal Solluvean – காரணம் கேட்டால் சொல்லுவேன்
Karanam Kaetal Solluvean