Karththarin Kai Kurukavillai – கர்த்தரின் கை குறுகவில்லை

Deal Score0
Deal Score0
Karththarin Kai Kurukavillai – கர்த்தரின் கை குறுகவில்லை

Karththarin Kai Kurukavillai – கர்த்தரின் கை குறுகவில்லை

கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே

விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும்  பிழைப்பான்

2.பரிசுத்த ஆவியானவரே
பரிசுத்த பாதையில் நடத்திடுவார்
கிருபையிலே நாம் வளர்ந்திடுவோம்
வரங்களை நாடிடுவோம்

3.திருச்சபையே கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவார்

4.நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்
தம்முடன் சேர்த்துக் கொள்வார்

5.மேகம் போன்ற வாக்குத்தத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்

விரைந்து முன்ஏகிடுவாய்

Karththarin Kai Kurukavillai Lyrics in English

karththarin kai kurukavillai
karththarin vaakku maaridaathae
suththarkalaay maaridavae
suthan arul purinthanarae

visuvaasiyae nee patharaathae
visuvaasiyae nee kalangaathae
visuvaasaththaal neethimaan
intum entum  pilaippaan

2.parisuththa aaviyaanavarae
parisuththa paathaiyil nadaththiduvaar
kirupaiyilae naam valarnthiduvom
varangalai naadiduvom

3.thiruchchapaiyae kiriyai seyvaay
thivviya anpil perukiduvaay
thalaimuraiyaay thalaimuraiyaay
thalaiththida arul purivaar

4.nenjamae nee anjidaathae
thanjam Yesu un arannee
tham janaththai seekkiramaay
thammudan serththuk kolvaar

5.maekam ponta vaakkuththaththam
soola ninte kaaththirukka
visuvaasaththaal urimai kolvaay
virainthu munaekiduvaay

song lyrics Karththarin Kai Kurukavillai

@songsfire
more songs Karththarin Kai Kurukavillai – கர்த்தரின் கை குறுகவில்லை
Karththarin Kai Kurukavillai

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo