Magimai Niranthavarae – மகிமை நிறைந்தவரே

Faith Score0
Faith Score0

மகிமை நிறைந்தவரே
கனத்திற்கு பாத்திரரே
துதியும் புகழும் உமக்குத்தானே
தூயவரே உம்மை துதித்திடுவேன்-2

1.ஆதி முதலாய் உந்தன் அன்பை
அநாதியாய் என்மேல் வைத்தீரைய்யா-2
கனமும் மகிமையும் நிறைந்தவரே
உம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன்-2-மகிமை

2.வேடன் வைத்த கண்ணிக்கும்
நீரே என்னை தப்புவித்தீர்-2
சிங்கத்தின் குகைக்குள் அடைத்தாலும்
நீரே என்னை காக்கின்றீர்-2-மகிமை

3.எண்ணில் அடங்கா நன்மைகளை
எந்தன் வாழ்வில் செய்தவரே-2
இயேசுவே உந்தனின் நாமம் அல்லால்
சிறந்த நாமம் இல்லையப்பா-2-மகிமை

Magimai Niranthavarae – மகிமை நிறைந்தவரே Lyrics in English

makimai nirainthavarae
kanaththirku paaththirarae
thuthiyum pukalum umakkuththaanae
thooyavarae ummai thuthiththiduvaen-2

1.aathi muthalaay unthan anpai
anaathiyaay enmael vaiththeeraiyyaa-2
kanamum makimaiyum nirainthavarae
ummai intum entum thuthiththiduvaen-2-makimai

2.vaedan vaiththa kannnnikkum
neerae ennai thappuviththeer-2
singaththin kukaikkul ataiththaalum
neerae ennai kaakkinteer-2-makimai

3.ennnnil adangaa nanmaikalai
enthan vaalvil seythavarae-2
Yesuvae unthanin naamam allaal
sirantha naamam illaiyappaa-2-makimai

song lyrics Magimai Niranthavarae – மகிமை நிறைந்தவரே

@songsfire
more songs Magimai Niranthavarae – மகிமை நிறைந்தவரே
Magimai Niranthavarae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo