
மாமிசமானோர் யாவரின் – Mamisamanoar Yavarin Melum

மாமிசமானோர் யாவரின் – Mamisamanoar Yavarin Melum
மாமிசமானோர் யாவரின்
மேலும் வந்திடும் ஆவியே
எந்தனின் மேலும் வல்லமையாக பொழிந்திடவேண்டுமே
- எந்தனின் பெலமெல்லாம் ஒன்றுமில்லை.
என்பதை நானறிவேன்
உந்தனின் ஆவியினால்
எல்லாமாகும் உன்னத தேவனே
உயிர் மீட்சி தாரும் சபைதனின் நடுவே
அருள்மாரி பொழிந்திடுமே பின்மாரி ஊற்றிடுமே - பெந்தெகொஸ்தே நாளதில் அன்று
பலமாய் இறங்கினீரே
உந்தனின் ஜனங்கள் எங்களின்
மீது நிழலிட வேண்டுமே
ஆவியின் வரங்கள் அளவில்லாமலே
அருளிட வேண்டுமே அபிஷேகம் தாருமே
3.இந்த வாலிப நாட்களில் உம்மை
வாஞ்சித்துக் கதறுகிறேன்
என்றும் மாறா இயேசுவே உம்மை
மண்டியிட்டு வேண்டுகிறேன்
உந்தனுக்காக ஊழியம் செய்ய
எந்தனை நிரப்பிடுமே உன்னத பெலனாலே
Mamisamanoar Yavarin Melum song lyrics in English
Mamisamanoar Yavarin Melum Vanthidum
Aaviyae Enthanin Melum Vallamaiyaga
Pozhinthida vendumae
1.Enthanain Belamellaam ontrumillai
Enbathai Naanarivean
Unthanin Aaviyinaal Ellaam Aagum
unnatha devanae
Uyir meetchi Thaarum sabaithanin Naduvae
Arul maari pozhinthidumae Pinmaari oottridumae
2.Penthekosthae naalathil Antru
Balamaai Irangineerae
Unthanin Janangal Engalin
Meethu Nizhalida Vendumae
Aaviyin Varangal Alavillamalae
Arulida Vendumae Abishegam Thaarumae
3.Intha vaaliba naatkalail ummai
Vaanjithu kathukirean
Entrum Maara yesuvae ummai
Mandiyittu vendukirean
unthanukkaga oozhiyam seiya
Enthanai Nirappidumae Unnatha Belanalae
R-Polka T-125 D2/4