Manithanae Nee Mannaga Irukkintai – மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்

Faith Score0
Faith Score0

Manithanae Nee Mannaga Irukkintai – மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்

மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்

மறவாதே மறவாதே மனிதனே

பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கிறோம்

பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்

மரணம் வருவதை மனிதன் அறிவானோ

தருணம் இதுவென இறைவன் அழைப்பானோ

இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர்

அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கிறான்

Manithanae Nee Mannaga Irukkintai Lyrics in English

manithanae nee mannnnaaka irukkintay

mannnukkuth thirumpuvaay maravaathae entum

maravaathae maravaathae manithanae

poovum pullum pol puviyil vaalkirom

poovum uthirnthidum pullum ularnthidum

maranam varuvathai manithan arivaano

tharunam ithuvena iraivan alaippaano

iraivan Yesuvo irappaik kadanthavar

avaril vaalpavan iranthum vaalkiraan

song lyrics Manithanae Nee Mannaga Irukkintai

@songsfire
more songs Manithanae Nee Mannaga Irukkintai – மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
Manithanae Nee Mannaga Irukkintai

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo