Maria Ramesh – Thyatira Sapai Song Lyrics

Maria Ramesh – Thyatira Sapai Song Lyrics

Thyatira Sapai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Maria Ramesh

Thyatira Sapai Christian Song Lyrics in Tamil

தியத்தீரா சபையின் தூதனுக்கு
நீ எழுத வேண்டியது என்னவெனில் – 2
அக்கினிஜூவாலை போன்ற கண்களும்,
பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ள – 2
தேவகுமாரன் சொல்லுவதாவது – 4

உன் கிரியை, உன் அன்பும்
உன் ஊழியம், உன் விசுவாசம்,
உன் பொறுமை எல்லாமும் அறிந்திருக்கிறேன்.
நீ முன்பு செய்த கிரியைகளிலும்
பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருப்பதையும் அறிந்திருக்கிறேன்
ஆகிலும், உன் பேரில் குறை எனக்குக் உண்டு – 2
யேசபேல் என்னும் ஸ்திரீயானவள்
தீர்க்கதரிசியென்று சொல்லி என்
ஊழியக்காரரை வஞ்சிக்க இடங்கொடுக்கிறாய் – 2 – தியத்தீரா சபையின்

அவள் மனந்திரும்பும்படியாய் தவணைகள் கொடுத்தேன்
தன் வேசிமார்க்கத்தை விட்டுத்திரும்ப விருப்பமில்லை
அவளைக் கட்டில் கிடையாக்கி, உபத்திரவத்தில் தள்ளி,
அவளுடைய பிள்ளைகளை கொல்லவே கொல்லுவேன்
அப்பொழுது நானே இருதயங்களையும் – 2
உள்ளங்களை ஆய்பவரென்று
எல்லாச் சபையும் அறிந்துகொள்ளும்
உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன் – 2 – தியத்தீரா சபையின்

தியத்தீராவிலே இந்தப் போதகம் பற்றிக்கொள்ளாமலும்,
சாத்தானுடைய ஆழங்களை அறிந்துகொள்ளாமலும்
இருப்பவர்மேல் பாரத்தை சுமத்தமாட்டேன்
உனக்குள்ளதை என் வருகை மட்டும் பற்றிக்கொண்டிருங்கள்.
ஜெயங்கொள்ளுபவனுக்கு அதிகாரம் கொடுப்பேன் – 2
இருப்புக்கோலால் ஆளுவான்
விடிவெள்ளி நட்சத்திரம் பெருவான்
ஆவியானவர் சபைக்குச் சொல்வதைக் கேட்கக்கடவன் – 2

Thyatira Sapai Christian Song Lyrics in English

Thyathtira sapaiyin thoothanukku
Nee ezhutha vendiyathu ennavenil – 2
Akkini juvalai pondra kangalum,
Piragasamana vengalam pondra pathangalumulla – 2
Devakumaran solluvathavathu – 4

Un kiriyai, un anpum,
Un oozhiyam, un visuvasam
Un porumai ellamum arinthirukkiren
Nee munpu seitha kiriyaigalilum
Pinbu seitha kiriyaigal athigamayiruppathaiyum arinthirukkiren
Agilum, un peril kurai enakku undu – 2
Yesabel ennum sthireeyanaval
Theerkkatharisiyendru solli en
Oozhiyakkararai vanjikka idankodukkirai – 2 – Thyathtira sapaiyin

Aval mananthirumpum padiyai thavanaigal koduthen
Than vesi markkaththai vittu thirumpa viruppamillai
Avalai kattil kidaiyakki, upaththiravaththil thalli,
Avaludaiya pillaigalai kollave kolluven
Appozhuthu naane iruthayangalaiyum – 2
Ullangalai aaypavarendru
Ella sapaiyum arinthu kollum
Ungal kiriyaigalin padiye palanalippen – 2 – Thyathtira sapaiyin

Thyatiravile intha pothagam patri kollamalum
Saththanudaiya azhangalai arinthu kollamalum
Iruppavar mel paraththai sumaththa matten
Unakkullathai en varugai mattum patri kondirungal
Jayankollupavanukku athigaram koduppen – 2
Irupu kolal aaluvaan
Vidi velli natchathiram peruvaan
Avinavar sapaikku solvathai ketka kadavan – 2


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top