Rachel Anitha – Uyarntha Kanmalai Song Lyrics

Faith Score0
Faith Score0

Rachel Anitha – Uyarntha Kanmalai Song Lyrics

Uyarntha Kanmalai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Rachel Anitha

Uyarntha Kanmalai Christian Song Lyrics in Tamil

உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்
உன்னதர் இயேசுவே என் ஜீவன் ஆனீரே
உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்
உன்னதர் இயேசுவே என் தாகம் தீர்த்தீரே

என்னை மேலே மேலே உயர்த்துகின்றிர்
என்னை மேலும் மேலும் ஆசீர்வதிக்கின்றிர் – 2

1.மகிமையும் மேன்மையும் உடையவர் நீரே
ஆவியினால் என்னை அபிஷேகித்தீரே – (என்னை மேலே) -2

2.ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவன் நீர்
கிருபையினாலே என்னையும் மீட்டுக்கொண்டிர் – (என்னை மேலே) -2

3.பாலகர் நாவின் துதிபெலன் நீரே
வாலிபர் வாழ்வின் அலங்காரம் நீரே – (என்னை மேலே) -2

Uyarntha Kanmalai Christian Song Lyrics in English

Uyarntha Kanmalai Uyirulla Devan Neer
Unnathar Yesuvey En Jeevan aanaeerey
Uyarntha Kanmalai Uyirulla Devan Neer
Unnathar Yesuvey en thagan theerthirey

Ennai meley meley uyarthuginreer
Ennai melum melum aseervathikinreer -2

1.Magimayum Menmayum Uadayavar Neerey
Aaviyinaal ennai abishegitheerey – Ennai Meley

2.Abraham Isaacu Yacobin Devan Neer
Kirubayinaley ennayum meetukondeer – Ennai Meley

3.Paalgar naavin thuthi belan neerey
Vaalibar vaazhvin alangaram neerey – Ennai Meley


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo