மேகங்கள் நடுவே வரப்போகும் – Megangal naduvey Varapogum

Deal Score+1
Deal Score+1
மேகங்கள் நடுவே வரப்போகும் – Megangal naduvey Varapogum

மேகங்கள் நடுவே வரப்போகும் – Megangal naduvey Varapogum

G Major – 2/4

மேகங்கள் நடுவே
வரப்போகும் ராஜாவே
உம்மை நான் வாழ்த்துகிறேன்
உம்மை நான் வணங்குகின்றேன்

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே
இஸ்ரவேலின் ராஜா பரிசுத்தரே

1.பரலோகம் திறந்திடும் நேரத்திலே
மறுரூபமாகும் வேளையிலே
பரன் இயேசு உம்மை நான் பார்த்திடுவேன்
பரவசமாய் உம்மில் சேர்ந்த்திடுவேன்

2.நினையாத நாழிகை வரும் நாளிலே
நித்தமும் காத்து விழித்திருப்பேன்
மணவாளன் உம்மை நான் பார்க்கும் போது
மறுரூபமாகி பறந்த்திடுவேன்

3.உலகத்தின் அன்பெல்லாம் வீண்தானையா
உன்னதத்தில் எல்லாமே நீர்தானேய்யா
நான் மறைந்து போகும் நாள் மண்ணோடுதான்
என் ஏக்கம் எல்லாமே உம்மோடுதான்

Megangal naduvey Varapogum song lyrics in English

Megangal naduvey Varapogum Rajavae
ummai naan vaalthukirean
ummai naan vanagukintrean

Seanaigalin karthar parisutharae
Isravelin raja parisutharae

1.Paralogam thiranthidum nearathilae
maruroobamagum vealaiyilae
paran yesu ummai naan paarthiduvean
paravasamaai ummil searthnthiduvean

2.Ninaiyatha naaligai varum naalilae
niththamum kaathu vailithirupean
manavalan ummai naan paarkkum pothu
maruroobamagi paranthiduvean

3.Ulagaththin anbellaam veenthanaiya
Unnathathil ellmae neerthaniyae
naan marainthu pogum naal mannoduthaan
en yeakkam Ellamae ummoduthaan

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    christian Medias
        SongsFire
        Logo