Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை

Faith Score0
Faith Score0

மேசியா ஏசு நாயனார் எமை
மீட்கவே நரனாயினார்

நேசமாய் இந்தக் காசினியோரின்
நிந்தை அனைத்தும் போக்கவே
மாசிலான் ஒரு நீசனாகவே
வந்தார் எம் கதி நோக்கவே

தந்தையின் சுதன் மாந்தர்
சகலமும் அற வேண்டியே பாதகம்
விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்
விண்ணுலகமும் தாண்டியே

தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்
தோத்திரம் மிகப் பாடவும்
அண்டு பாவிகள் விண்ணடையும்
ஆயர் தேடிக் கொண்டாடவும்

தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரே
திருச்சுதன் மனுவேலனார்
பாவிகள் எங்கள் பாவம் மாறவே
பார்த்திபன் தேவ பாலனாய்

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை Lyrics in English

maesiyaa aesu naayanaar emai
meetkavae naranaayinaar

naesamaay inthak kaasiniyorin
ninthai anaiththum pokkavae
maasilaan oru neesanaakavae
vanthaar em kathi Nnokkavae

thanthaiyin suthan maanthar
sakalamum ara vaenntiyae paathakam
vinthaiyaayk kutil meethil vanthanar
vinnnulakamum thaanntiyae

thonndar vaalavum anndarin kulaam
thoththiram mikap paadavum
anndu paavikal vinnnataiyum
aayar thaetik konndaadavum

thaevanaam nithya jeevanaam orae
thiruchchuthan manuvaelanaar
paavikal engal paavam maaravae
paarththipan thaeva paalanaay

song lyrics Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை

@songsfire
more songs Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை
Messiah Yesu Nayanar

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo