Mulmudi Soodiya Aandavar Namkkaai song lyrics – முள்முடி சூடிய ஆண்டவர்

Faith Score0
Faith Score0

Mulmudi Soodiya Aandavar Namkkaai song lyrics – முள்முடி சூடிய ஆண்டவர்

முள்முடி சூடிய ஆண்டவர்
நமக்காய் மரித்தார்
கொல்கொதா மலையிலே
இயேசு பாடுகள் சுமந்தார்

  1. நம் பாவம் தீர்க்க பலியானார்
    இரத்தம் சிந்தி மீட்டார்
    கள்ளனைப் போல கட்டுண்டாரே
    உந்தனை மீட்டிடவே

2.வாரினாலே அடிக்கப்பட்டார்
பாவி எனக்காக
ஆபத்திலே துணையாக
எம்மைக் காரும் தேவா

  1. கால் கைகளிலே ஆணிபாய
    முட்கிரீடம் பின்னி சூட
    தாசர்களை காத்த இயேசு
    பலியாக மாண்டாரே

Mulmudi Soodiya Aandavar Namkkaai song lyrics

Mulmudi Soodiya Aandavar
Namkkaai Marithaar
Kolkotha Malaiyilae
Yesu Paadugal sumanthaar

1.Nam paavam therrkka paliyanaar
Raththam sinthi meettaar
Kallanai pola Kattundarae
Unthanai meettidavae

2.Vaarinalae Adikkapattaar
Paavi enakkaga
Aabaththilae Thunaiyaga
Emmai Kaarum deva

3.Kaal kaikalilae Aanipaaya
Mutkireedam pinni soda
Thaasarkalai Kaaththa yesu
Paliyaga maandarae

Eva. S. DF (One day) Mulmudi sudiya aandavar
R-Waltz T-145 F 3/4

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

christian Medias
      Songs Fire
      Logo