Naan Jepikkum Poethellaam – நான் ஜெபிக்கும் போதெல்லாம்

Faith Score0
Faith Score0

Naan Jepikkum Poethellaam – நான் ஜெபிக்கும் போதெல்லாம்

 நான் ஜெபிக்கும் போதெல்லாம்
உந்தன் சித்தம் செய்திட
உம்மைப் போல் மாற்றிடும்
வாஞ்சையோடு கதறுவேன்

1.  கர்த்தருக்கு காத்திரு
புதுபெலன் அடைவாய்
நீ பறந்து சென்றாலும்
கர்த்தருக்கு காத்திரு -2
புதுபெலன்ää புதுபெலன் அடைவாய்  (நான்)

2.  உம் வசனம் தியானிக்கையில்
தேவ ஞானம் தாருமே
அப்பமாக மாற்றிடும்
புசித்து நான் சந்தோஷிப்பேன்     (நான்)

3.  நான் நடக்கும் பாதையில்
தவறாமல் காத்திடும்
தூதர்ளை அனுப்பி
பாதயை செம்மை செய்யும்       (நான்)

Naan Jepikkum Poethellaam Lyrics in English

 naan jepikkum pothellaam
unthan siththam seythida
ummaip pol maattidum
vaanjaiyodu katharuvaen

1.  karththarukku kaaththiru
puthupelan ataivaay
nee paranthu sentalum
karththarukku kaaththiru -2
puthupelanää puthupelan ataivaay  (naan)

2.  um vasanam thiyaanikkaiyil
thaeva njaanam thaarumae
appamaaka maattidum
pusiththu naan santhoshippaen     (naan)

3.  naan nadakkum paathaiyil
thavaraamal kaaththidum
thootharlai anuppi
paathayai semmai seyyum       (naan)

song lyrics Naan Jepikkum Poethellaam

@songsfire
more songs Naan Jepikkum Poethellaam – நான் ஜெபிக்கும் போதெல்லாம்
Naan Jepikkum Poethellaam

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo