Naan Paadum Pothu En Uthadukalum song lyrics – நான் பாடும் போது என் உதடுகளும்

Faith Score0
Faith Score0

Naan Paadum Pothu En Uthadukalum song lyrics – நான் பாடும் போது என் உதடுகளும்

நான் பாடும் போது என் உதடுகளும்
நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும்
கெம்பீரித்து மகிழும்

அல்லேலூயா என்று சொல்லி ஆராதிப்பேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிப்பேன்
மகிழ்ந்து மகிழ்ந்து உம்மை ஆராதிப்பேன் முழு
உள்ளத்தோடு உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதனைக்குரியவரை ஆராதிப்பேன்

1.பாவபாரம் சுமந்து தள்ளாடி நடந்தேன்
தள்ளிவிடாமல் என்னை தோளில் தூக்கினீர்-அல்லேலூயா

2.வழியறியாமல் தப்பி தப்பி நடந்தேன்
தப்பிப்போகாமல் வழியான இயேசுவை-அல்லேலூயா

3.உலகோர் எனை வெறுத்துவேண்டாமென்றனர்
நீரோ வேண்டுமென்று என்னைசேர்த்துக்கொண்டீர்-அல்லேலூயா

Naan Paadum Pothu En Uthadukalum song lyrics in English

Naan Paadum Pothu En Uthadukalum
Neer Meettukonda En Aathumavum
Kembeerithu Magilum

Alleluya Entru solli Aarathippean
Aanantha Saththathodu Aarathippean
magilnthu magilnthu Ummai Aarathippean Mulu
Ullathodu ummai Aarathippean
Aarathippean Ummai Aarathippean
Aarathaikkuriyavarai Aarathippean

1.Paavapaaaram sumanthu thalladi nadanthean
Thallividamal Ennai thozhil Thokkineer – Alleluya

2.Vzhiyariyamal Thappi Thappi Nadanthean
Thappipogamal vazhiyana Yesuvai – Alleluya

3.Ulagoar ennai veruthu vendamentraar
Neero Ventrumentru Ennai searthu kondeer – Alleluya

Maruroobame Vol-5 மறுரூபமே பாகம்-5

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

god medias
      Songs Fire
      Logo