Naan Payapadum Naalinile song lyrics – நான் பயப்படும் நாளினிலே

Faith Score0
Faith Score0

Naan Payapadum Naalinile song lyrics – நான் பயப்படும் நாளினிலே

நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்

உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே

நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே

Naan Payapadum Naalinile Lyrics in English

naan payappadum naalinilae
karththarai nampiduvaen
en kottaைyum aranumaayirukka
naan ataikkalam pukunthiduvaen

ungalil iruppavar periyavarae
parisuththamaanavarae
avar kaaththiduvaar entum nadaththiduvaar
niththiya kaalamellaam nammaiyae

nammaik kaappavar ayarvathillai
uranguvathum illai
avar aalayaththil naan apayamittaen
en kooppiduthal avar seviyinilae

song lyrics Naan Payapadum Naalinile

@songsfire
more songs Naan Payapadum Naalinile – நான் பயப்படும் நாளினிலே
Naan Payapadum Naalinile

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo