Naan Ummai Patri song lyrics – நான் உம்மை பற்றி

Faith Score0
Faith Score0

Naan Ummai Patri song lyrics – நான் உம்மை பற்றி

நான் உம்மைப்பற்றி இரட்சகா!
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தான்டவா
நான் சாட்சி கூறுவேன்

சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்
பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப்பாடுவேன்

ஆ! உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்

மாவல்ல வாக்கின் உண்மையை
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்

நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்

Naan Ummai Patri – நான் உம்மை பற்றி Lyrics in English

naan ummaippatti iratchakaa!
veenn vetkam ataiyaen
paeranpaik kuriththaandavaa
naan saatchi kooruvaen

siluvaiyanntaiyil nampivanthu nirkaiyil
paavappaaram neengi vaalvatainthaen
entha naeramum enathullaththilum
paeraanantham pongippaaduvaen

aa! unthan nalla naamaththai
naan nampich saarvathaal
neer kaiviteer ivvaelaiyaik
kaappeer thaevaaviyaal

maavalla vaakkin unnmaiyai
kanndunarach seytheer
naan oppuviththa porulai
vidaamal kaakkireer

neer maatchiyodu varuveer
appothu kalippaen
or vaasasthalam koduppeer
meyp paakkiyam ataivaen

song lyrics Naan Ummai Patri – நான் உம்மை பற்றி

@songsfire
more songs Naan Ummai Patri – நான் உம்மை பற்றி
Naan Ummai Patri

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo