Naathaa Um Thirukkaraththil Lyrics

Faith Score0
Faith Score0

Naathaa Um Thirukkaraththil Lyrics is a Tamil christian Song. நாதா உம் திருக்கரத்தில்

நாதா உம் திருக்கரத்தில்
இசைக் கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும்
உந்தன் சித்தம் போல்

ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே அதிசயமே

எங்கே நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்

புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்
நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா உம்

ஊரெல்லாம் செல்வேன் பறை சாற்றுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்

Naathaa Um Thirukkaraththil Song Lyrics, நாதா உம் திருக்கரத்தில் பாடல் வரிகள்

Naatha Um Lyrics in English

naathaa um thirukkaraththil
isaik karuvi naan
naalthorum payanpaduththum
unthan siththam pol

aiyaa um paatham en thanjamae
anuthinam oti vanthaen
aananthamae athisayamae

engae naan poka um siththamo
angae naan sentiduvaen
um naamaththil jeyam eduppaen

puthuppaadal thanthu aaseervathiyum
paravasamaakiduvaen
ekkaalam naan oothiduvaen
ninthaikal nerukkam thunpangalil
thuthi paati makilnthiruppaen
kirupai onte pothumaiyyaa um

oorellaam selvaen parai saattuvaen
um naamam uyarththiduvaen
saaththaan kottai thakarththiduvaen

song lyrics Naatha Um

#songsfire
more songs Naatha Um – நாதா உம் திருக்கரத்தில்
Naatha Um

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo