Naatkal varum naatkal song lyrics – நாட்கள் வரும் நாட்கள்

Faith Score0
Faith Score0

Naatkal varum naatkal song lyrics – நாட்கள் வரும் நாட்கள்

நாட்கள் வரும் நாட்கள் வரும் மறந்து விடாதே
நியாயம் தீர்க்கும் நாட்கள் வரும்
கணக்கு கேட்கும் நாட்கள் வரும்

1.உலக ஆசையிலே மயங்கிவிடாதே
உல்லாச வாழ்க்கையிலே விழுந்து விடாதே
உள்ளான ஆத்துமாவை இழந்தவிடாதே
உண்மையான இயேசுவை நீ மறந்துவிடாதே -நாட்கள் வரும்

2.நரகம் இல்லையென்று எண்ணி விடாதே
(உலகம்)(சினிமா)சொர்க்கம் என்று இன்பம்
கொள்ளாதே
நாட்கள் வரும் என்று தாமதிக்காதே
சீக்கிரம் மனந்திரும்பு இயேசு வராரே -நாட்கள் வரும்

Naatkal varum naatkal song lyrics in Tanglish

Naatkal varum naatkal varum marandhu vidadhey
Nyayam theerkum naatkal varum
Kanaku ketkum naatkal varum

1.Ulaga aasayiley mayangi vidadhey
Ullaasa vazhkiyiley vizhundhu vidadhey
Ullaana aathumaavai yizhandhu vidadhey
Unmayana yesuvai nee marandhu vidadhey
Naatkal varum
2.Naragam illaiendru ennividadhey
(Ulagam)(cinima)sorgam endru inbam kolladhey
Naatkal varum endru thamadhikaadhey
Seekiram manadhirumbu yesu vararey
Naatkal varum

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    christian Medias
        Songs Fire
        Logo