Nallavare Yesu Deva song Lyrics – நல்லவரே இயேசு தேவா

Deal Score0
Deal Score0
Nallavare Yesu Deva song Lyrics – நல்லவரே இயேசு தேவா

Nallavare Yesu Deva song Lyrics – நல்லவரே இயேசு தேவா

நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடிசூட்டி
கிருபைகளை பொழிந்திடுவீர்
என்றென்றுமாய் நடத்திடுவீர்.

  1. உம்முடைய பரிசுத்தமாம்
    வீட்டின் நன்மையால்
    திருப்தியாக்கியே தினம் நடத்துமே (நடத்தினீரே)
    தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்.
  2. இதுவரையில் நடத்தி வந்த உமது நன்மையை
    என்றும் மறவேனே நன்றி இயேசுவே
    தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்.
  3. தடுமாறும் வேளையில் (வேளையிலும் )உம் சித்தம் செய்திட
    பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்
    தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்.

Nallavare Yesu Deva song Lyrics in English

Nallavarae Yesu Deva
Nanmaiyinaal Mudisootti
Kirubaigalai Pozhindhiduveer
Endrendrumai Nadathiduveer.

  1. Ummudaiya Parisuthamaam
    Veettin Nanmaiyaal
    Thirupthiyaakiye Dhinam Nadathumae ( Nadathineerae)
    Deva Ummai Naan Endrum Thuthippaen.
  2. Idhuvaraiyil Nadaththi Vandha Ummadhu Nanmaiyai
    Endrum Maravaenae Nandri Yesuvae
    Deva Ummai Naan Endrum Thuthippaen.
  3. Thadumaarum Velaiyil Um Siththam Seidhida
    Paadhai Kaattineerae Endrum Sthoththiram
    Deva Ummai Naan Endrum Thuthippaen.

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    christian Medias
        SongsFire
        Logo