Nandri Nandri Nandri Endru song lyrics – நன்றி நன்றி நன்றி என்று

Faith Score0
Faith Score0

Nandri Nandri Nandri Endru song lyrics – நன்றி நன்றி நன்றி என்று

நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்

1.    வல்லவரே நல்லவரே

2.    காண்பவரே காப்பவரே

3.    பாவங்கள் போக்கிவிட்டீர்

4.    நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்

5.    ஆவியினால் அபிஷேகம் செய்தீர்

6.    புதுவாழ்வு எனக்குத் தந்தீர்
அல்லேலூயா (2) ஆமென்

Nanri Nanri Nanri Enru Lyrics in English

nanti nanti nanti entu
naalthorum paadiduvom

1.    vallavarae nallavarae

2.    kaannpavarae kaappavarae

3.    paavangal pokkivittir

4.    Nnoykalellaam sumanthu konnteer

5.    aaviyinaal apishaekam seytheer

6.    puthuvaalvu enakkuth thantheer
allaelooyaa (2) aamen

song lyrics Nanri Nanri Nanri Enru

@songsfire
more songs Nanri Nanri Nanri Enru – நன்றி நன்றி நன்றி என்று
Nanri Nanri Nanri Enru

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo