Nanripali Nanri Pali song lyrics – நன்றிபலி நன்றி பலி

Faith Score0
Faith Score0

Nanripali Nanri Pali song lyrics – நன்றிபலி நன்றி பலி

நன்றிபலி நன்றி பலி
நல்லவரே உமக்குத்தான்
ஆனந்தம் (அதிகாலை) ஆனந்தமே
அப்பா உம் திருப்பாதமே – என்

1.   நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்ததையா – அது
நிரந்தரமானதையா
கோடி கோடி நன்றி டாடி (3)  நன்றி

2.   இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர்
மறவாத என் நேசரே – இன்று
உறவாடி மகிழ்ந்திடுவேன்   – கோடி

3.   ஊழியப் பாதையிலே
உற்சாகம் தந்தீரையா
ஓடி ஓடி உழைப்பதற்கு
உடல் சுகம் தந்தீரையா – நான்

4.   வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில்
நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு

5.   ஜெபத்தைக் கேட்டீரையா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே
பாதுகாத்து வந்தீரையா

6.   என் நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமை தானே

7.   புதிய நாள் தந்தீரையா
புது கிருபை தந்தீரையா
ஆதிசயமானவரே
ஆறுதல் நாயகனே

Nanripali Nanri Pali Lyrics in English

nantipali nanti pali
nallavarae umakkuththaan
aanantham (athikaalai) aananthamae
appaa um thiruppaathamae – en

1.   naettaைya thuyaramellaam
intu marainthathaiyaa
nimmathi piranthathaiyaa – athu
nirantharamaanathaiyaa
koti koti nanti daati (3)  nanti

2.   iravellaam kaaththeer
innum or naal thantheer
maravaatha en naesarae – intu
uravaati makilnthiduvaen   – koti

3.   ooliyap paathaiyilae
ursaakam thantheeraiyaa
oti oti ulaippatharku
udal sukam thantheeraiyaa – naan

4.   vaethanai thunpamellaam
oru naalum pirikkaathaiyaa
naathanae um nilalil
naalthorum vaalvaenaiyaa – Yesu

5.   jepaththaik kaettiraiyaa
jeyaththaith thantheeraiyaa
paavam anukaamalae
paathukaaththu vantheeraiyaa

6.   en naavil ullathellaam
unthan pukalthaanae
naan paesi makilvathellaam
unthan perumai thaanae

7.   puthiya naal thantheeraiyaa
puthu kirupai thantheeraiyaa
aathisayamaanavarae
aaruthal naayakanae

song lyrics Nanripali Nanri Pali

@songsfire
more songs Nanripali Nanri Pali – நன்றிபலி நன்றி பலி
Nanripali Nanri Pali

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo