நீர் என்றும் எந்தன் பட்சத்தில்
நான் எதற்க்கும் அஞ்சிடேன்
உந்தன் சமூகம் என்றும் என்னோடே
நான் எதற்க்கும் பயப்படேன் – 2
தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன்
வாக்குதத்தங்கள் சுதந்தரிப்பேன்
சத்துருவை நான் வீழ்த்திடுவேன்
துதியினால்
இயேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
அவர் மகிமையை
நான் பாடிடுவேன் என்றுமே
சிறைபட்டதும் சிறகடிக்கும்
அஸ்திபாரங்கள் அசையும்
பாலைவனமும் பலன் கொடுக்கும்
புது வழிகள் பிறந்திடும் – 2
– தீர்க்கதரிசனம்
துதியினால் ஜெயம் உண்டு – 4
இயேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
அவர் மகிமையை
நான் பாடிடுவேன் என்றுமே
Neer Endrum Endhan Patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Lyrics in English
neer entum enthan patchaththil
naan etharkkum anjitaen
unthan samookam entum ennotae
naan etharkkum payappataen – 2
theerkkatharisanam uraiththiduvaen
vaakkuthaththangal suthantharippaen
saththuruvai naan veelththiduvaen
thuthiyinaal
Yesuvai naan uyarththiduvaen
thataikalai naan thakarththiduvaen
avar makimaiyai
naan paadiduvaen entumae
siraipattathum sirakatikkum
asthipaarangal asaiyum
paalaivanamum palan kodukkum
puthu valikal piranthidum – 2
– theerkkatharisanam
thuthiyinaal jeyam unndu – 4
Yesuvai naan uyarththiduvaen
thataikalai naan thakarththiduvaen
avar makimaiyai
naan paadiduvaen entumae
song lyrics Neer Endrum Endhan Patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில்
@songsfire
more songs Neer Endrum Endhan Patchathil – நீர் என்றும் எந்தன் பட்சத்தில்
Neer Endrum Endhan Patchathil