Neer Enthan Maraividam song lyrics – நீர் எந்தன் மறைவிடம்

Neer Enthan Maraividam song lyrics – நீர் எந்தன் மறைவிடம்

நீர் எந்தன் மறைவிடம்
நீர் எந்தன் புகலிடம்
நான் அஞ்சும் நேரத்தில் – என்னை
விடுவிக்கும் பாடலை நீர் தருகிறீர்

உம்மை நம்புவேன்
பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே
உம்மை நம்புவேன் – நான் நம்புவேன்
பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே

நீர் எந்தன் ஆண்டவர்
நீர் எந்தன் இரட்சகர்
துயரான வேளையில் நான் வாழ
நம்பிக்கை நீர் தருகிறீர்

Neer Enthan Maraividam Lyrics in English

neer enthan maraividam

neer enthan pukalidam

naan anjum naeraththil – ennai

viduvikkum paadalai neer tharukireer

ummai nampuvaen

pelaveena vaelaiyil enthan pelanum neerae

ummai nampuvaen – naan nampuvaen

pelaveena vaelaiyil enthan pelanum neerae

neer enthan aanndavar

neer enthan iratchakar

thuyaraana vaelaiyil naan vaala

nampikkai neer tharukireer

song lyrics Neer Enthan Maraividam

@songsfire
more songs Neer Enthan Maraividam – நீர் எந்தன் மறைவிடம்
Neer Enthan Maraividam

Trip.com WW
Scroll to Top