Poshipavar neere – போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே

Deal Score0
Deal Score0
Poshipavar neere – போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே

Poshipavar neere – போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே

போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே
பரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே

சோர்ந்து போனாயோ கவலைப்படாதே
இயேசு உன்னை சுமப்பார்
மகிழ்ச்சியாக்குவார்

இயேசு நீர் பெரியவர் ஏல்ஷடாய் நீர்
வல்லவர் உலகம் வனாந்திரம்
பரலோகம் மகிழ்ச்சியே

தண்ணீ மேல் நடப்பார் அற்புதங்கள்
செய்திட்டார் – உன் பிரச்சனை
எம்மாத்திரம் எண்ணிப்பார் ஓர் நிமிடம்

அல்லேலுயா பாடுவோம்
தேவனை துதிப்போம்

Poshipavar neere Lyrics in English

poshippavar neerae paathukaappu neerae
parikaari neerae en iratchakarum neerae

sornthu ponaayo kavalaippadaathae
Yesu unnai sumappaar
makilchchiyaakkuvaar

Yesu neer periyavar aelshadaay neer
vallavar ulakam vanaanthiram
paralokam makilchchiyae

thannnnee mael nadappaar arputhangal
seythittar – un pirachchanai
emmaaththiram ennnnippaar or nimidam

allaeluyaa paaduvom
thaevanai thuthippom

song lyrics Poshipavar neere

@songsfire
more songs Poshipavar Neere – போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே
Poshipavar Neere

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo