
Neer Seitha Nanmaigal – நீர் செய்த நன்மைகள் ஓராயிரம்

Neer Seitha Nanmaigal – நீர் செய்த நன்மைகள் ஓராயிரம் Alpha & Arunesh Yesuvin Anbu
நீர் செய்த நன்மைகள் ஓராயிரம் போதா உம் அன்பின் வாக்குகள் அவை என்றும் மாறிடா (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
உமக்கே (2)
ஆராதனை ஆராதனை உமக்கே
நன்மைகள் செய்த தேவனே
அளவில்லா கிருபை ஈந்தீரே (2)
ஏந்துவார் தாங்குவார் சுமப்பாரே (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
உமக்கே (2)
ஆராதனை ஆராதனை உமக்கே
இன்னல்கள் போக்கும் தேவனே
கண்ணீரை போக்கும் கர்த்தரே(2)
மாற்றுவார் தேற்றுவார் அணைப்பாரே (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
உமக்கே (2)
ஆராதனை ஆராதனை உமக்கே