நீதிமானையல்ல பாவி – Neethimanai alla paavi ennai

Faith Score+3
Faith Score+3

நீதிமானையல்ல பாவி – Neethimanai alla paavi ennai

நீதிமானையல்ல பாவி என்னை
தேடி நீர் வந்தீர் இரட்சித்திடவே
நீதிமானையல்ல துரோகி என்னை
தேடி நீர் வந்தீர் விடுவிக்கவே

1.என் அக்கிரமத்தாலும் என் மீறுதலாலும்
மரித்த என்னை தேடி வந்தீர்
உந்தன் வார்த்தையின் வல்லமையால்
ஜீவன் பெற்றுக்கொண்டேன்
“மறுபடி பிறந்துவிட்டேன் ” – நீதிமானை அல்ல பாவியை

2.என் பெலனும்மல்ல என் கிரியையல்ல
உந்தன் இரக்கத்தினாலே மீட்டுக்கொண்டீர்
பாவியை நீதிமானாக்கும்
தேவனை விசுவாசித்தேன்
“நீதிமானாக்கப்பட்டேன் ” – நீதிமானை அல்ல பாவியை

Neethimanai alla paavi ennai song lyrics in english

Neethimanai alla paavi ennai
Theadi Neer vantheer Ratchithidavae
Neethimanaiyalla Thurogi ennai
theadi Neer vantheer viduvikkavae

1.En Akkiramathalum En Meeruthalalum
Maritha ennai theadi vantheer
unthan vaarthaiyin vallamaiyaal
Jeevan pettrukondean
Marubadi piranthuvittean

2.En Belanumalla En Kiriyaiyalla
Unthan erakkathinalae Meetukondeer
paaviyai neethimanaakkum
Devanai visuvasithean
Neethimanakkapattean

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

christian Medias
      Songs Fire
      Logo