Oru Palagan Piranthaar Christmas Song Lyrics

Faith Score0
Faith Score0

Oru Palagan Piranthaar Christmas Song Lyrics

Oru Palagan Piranthaar Oru Kumaaran Kodukkapataar Avar Arputhamanavar Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song.

Oru Palagan Piranthaar Christmas Song Lyrics in Tamil

ஒரு பாலகன் பிறந்தார்
ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் (2)
அவர் அற்புதமானவர், ஆலோசனை கர்த்தர்
நித்திய பிதா, சமாதானப்பிரபு
ராஜாதி ராஜனாம் இயேசு

1. இருளை நீக்கிட வெளிச்சம்
கொடுத்திட மனிதனாய் பிறந்தவர்
இந்த உலகின் பாவத்தை சுமந்து
தீர்க்க பரிகார பலியானவர் (2)

ஓசன்னா ஓசன்னா
உன்னத இரட்சகர் இயேசுவுக்கே (2)

2. இழந்துபோனதை தேடி மீட்டிட
இரட்சகராய் தோன்றினார்
பூலோகம் பரலோகம் ஒன்றாய்
சேர்க்க சமாதான கிறிஸ்துவனார்

ஓசன்னா ஓசன்னா
உன்னத இரட்சகர் இயேசுவுக்கே (2)

3. அடிமை நுகத்தயும் தோளின் சுமையையும்
முற்றிலுமாய் முறித்தவர்
முடிவில்லா ராஜ்ஜியம் நமக்காய் தந்த
நம் இயேசு ஜீவிக்கிறார்

ஓசன்னா ஓசன்னா
உன்னத இரட்சகர் இயேசுவுக்கே (2)

Oru Palagan Piranthaar Christmas Song Lyrics in English

Oru Palagan Piranthaar
Oru Kumaaran Kodukkapataar (2)
Avar Arputhamanavar, Aaloshanai Karthar
Nithiya Petha, Samathanapirabu
Rajathi Rajanaam Yesu

1. Irulai Neekida Velicham Koduthida
Manithanaai Piranthavar
Intha Ulagin Paavathai Sumanthu Theerka
Parigaara Baliyanavar (2)

Ohsanna Ohsanna
Unnatha Ratchagar Yesuvuke (2)

2. Ezhanthuponathai Thedi Meetida
Ratchagarai Thondrinaar
Poologam Paralogam Onraai Serkka
Samathanakiristhuvanar

Ohsanna Ohsanna
Unnatha Ratchagar Yesuvuke (2)

3. Nam Adimai Nugathayum Tholin Sumaiyaiyum
Mutrilumaai Murithavar
Mudivilla Rajiyam Namakkai Thantha
Nam Yesu Jeevikiraar

Ohsanna Ohsanna
Unnatha Ratchagar Yesuvuke (2)


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo