ஒருவரையும் ஒருபோதும் – Oruvaraiyum Orupothum

Faith Score0
Faith Score0

ஒருவரையும் ஒருபோதும் – Oruvaraiyum Orupothum

ஒருவரையும் ஒருபோதும்
வெறும்மையாய் அனுப்பினதில்லை
ஒருவரையும் ஒருநாளும்
வெறும் கையாய் அனுப்பினதில்லை

அவர்தான் என் இயேசு
அவரிடம் நீ பேசு -2

சரணம்-1
அவர் வாயின் வார்த்தைகள் உண்மையானவை
அவர் தந்த வசனங்கள் நன்மையானவை -2
அவர் சித்தம் அவர் வார்த்தை நிறைவேற்றும்
அவை வார்த்தை மனுஷனை உருமாற்றும்-2

சரணம்-2
அவர் வேதம் என்றுமே நிறைவுள்ளது
அவர் போகும் பாதைகள் வெளிச்சமானது
அவர் சத்தம் நம் உள்ளத்தை ஊடுருவும்
அதை கேட்டால் மனுஷரின் மனம் மாறும்

Oruvaraiyum Orupothum Song lyrics in english

Oruvaraiyum Orupothum
Veurmmaiyaai Anupinathillai
Oruvaraiyum Oru Naalum
Verum Kaiyaai Anuppinathillai

Avar than en yesu
Avaridam Nee pesu -2

1.Aavr vaayin vaarthaigal unmaiyanavai
Avar thantha vasanagal nanmaiyanavai-2
Avar Siththam avar vaarthai niravierttrum
Avar Vaarthai Manushanai urumattrum -2

2.Avar vedham entrumae niraivullathu
Avar pogum Paathaigal velichamanathu
Avar saththam nam ullaththai ooduruvam
Athai keattaal manusharin Manam maarum

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

god medias
      Songs Fire
      Logo