பாதம் அமர்ந்தேன் பந்தியில் – Paatham Amarnthean Panthiyil

Deal Score0
Deal Score0
பாதம் அமர்ந்தேன் பந்தியில் – Paatham Amarnthean Panthiyil

பாதம் அமர்ந்தேன் பந்தியில் – Paatham Amarnthean Panthiyil

பாதம் அமர்ந்தேன் பந்தியில் இருந்து பணிவிடை
செய்தேன் இறைவா பாவங்கள் மன்னித்து
பாவியை மீட்ட பாசத்தை தந்த என் தேவா

  1. துயரத்தில் இருந்தேன் துயர் தீர்த்தீர்
    கலக்கத்தில் இருந்தேன் கலக்கம் தீர்த்தீர்
    அமைதியை இழந்தேன் அமைதி தந்தீர்
    கண்ணீரில் இருந்தேன் கண்ணீர் துடைத்தீர் – நான்
  2. தனிமையில் இருந்தேன் துணையானீர்
    தவறியே அலைந்தேன் வழியானீர்
    தடுமாறும் வேளையில் உறுதி தந்தீர்
    தேடினபோது அருகில் வந்தீர் – உம்மை
  3. பாவம் பெருகின இடத்தினிலே
    கிருபை அதிகமாய் பெருகினதே
    தேவையானதும் எடுபடாத
    நல்ல பங்கை எனக்கு தந்தீர் – ஐயா

Paatham Amarnthean Panthiyil song lyrics in English

Paatham Amarnthean Panthiyil Irunthu panividai
Seithean Iraiva Paavangal mannithu
Paaviyai meetta Paasaththai thantha en Deva

1.Thuyaraththil Irunthean Thuyar Theertheer
Kalakaththil Irunthean Kalakkam Theertheer
Amaithiyai Ilanthean Amaithi Thantheer
Kanneeril Irunthean Kanneer Thudaitheer – Naan

2.Thanimaiyil Irunthean thunaiyaneer
Thavariyae Alainthean Vazhiyaneer
Thadumaarum Vealaiyil Iruthi Thantheer
Theadina pothu Arugil Vantheer – Ummai

3.Paavam perugina Idathinilae
Kirubai Athigamaai peruginathae
Devaiyanthum Edupadatha
Nalla pangai Enakku thantheer – Aiya

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

god medias
      SongsFire
      Logo