Paatham Vanthanamae varapira – பாதம் வந்தனமே வரப்பிர

Faith Score0
Faith Score0

Paatham Vanthanamae varapira – பாதம் வந்தனமே வரப்பிர

பல்லவி
பாதம் வந்தனமே – வரப்பிர
சாதம் எந்தனமே
சரணங்கள்
1.ஆதரவொடு வேதமே விடுத்
தாளும் அற்புதனே, திவ்விய சுதனே,
கிருபைப் பதனே, சுசிகர – பாதம்
2.பேசுதற்கரிதான ஸ்துத்திய
பெருமைக் கோமானே மெய்ச் சீமானே
அருள் கோனே, , சுசிகர – பாதம்
3.ஞானமாய் நரர் கான ஜீவனை
நல்கிய சீலா, மனுவேலா
துரை பாலா, சுசிகர – பாதம்
4.தீவினை தொலைத் தாவியே மிகுத்
தேவும் இங்கிதமே, என் ரஞ்சிதமே
நீ சந்ததமே, சுசிகர – பாதம்
5.தாசரை விசுவாசமாய்க் கையில்
தாங்குபகரா, அதிகாரா
கன தீரா, சுசிகர – பாதம்

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo