பாவிகள் நாங்கள் ஐயா – Paavigal Naangal Aiyya

Faith Score0
Faith Score0

பாவிகள் நாங்கள் ஐயா – Paavigal Naangal Aiyya

பாவிகள் நாங்கள் ஐயா
௭ங்கள் மீது இரங்கும் ஐயா
பரிசுத்தராய் வாழ்ந்திடவே
ஆவியை ஊற்றும் ஐயா

  1. உப்புக்கு சாரத்தை அளித்த தேவா
    உம் வசனத்தை சாரமாய் மாற்றினிரே
    உந்தனின் வார்த்தையை யார் கேட்டாலும்
    அவர்களின் ஆத்துமாவும் உயிர்பெறுமே
  2. மதுரமே ஈக்களைத் தேடிடுமோ
    மாந்தராம் எங்களை நாடி வந்தீர்
    உந்தனின் நிழலாய் வாழ்ந்திடவே
    பாவங்களை ஒழித்துவிட்டேன் ஏற்றுக்கொள்ளும்
  3. பூலோக சொந்தங்கள் பல வந்தாலும்
    பரலோகில் உம் சொந்தம் நிலையானதே
    உந்தனின் வருகையின் நாளினிலே
    எங்களையும் பேர் சொல்லியே அழைத்திடுமே

Paavigal Naangal Aiyya song lyrics in English

Paavigal Naangal Aiyya
Engal Meethu Irangum Aiya
Parisutharaai Vaalnthidavae
Aaviyai Oottrum Aiya

1.Uppukku Saaraththai Alitha deva
um Vasanathai Saaramaai Maattrinirae
Unthanain Vaarthaiyai Yaar keattalum
Avargalin Aathumavaum Uyirperum

2.Mathuramae Eekkalai Theadidumo
Maantharaam Engalai Naadi vantheer
Unthanain Nizhalaai Vaalnthidavae
Paavangali olithuththuvittean Yeattrukollum

3.Poologa Sonthangal pala vanthalaum
Paralogil Um sontham nilaiyanathae
Unthanain varugaiyin Naalinilae
Engalaiyum Per solliyae Alaithidumae

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

god medias
      Songs Fire
      Logo