padalgalal ummai naan thuthikka song lyrics – பாடல்களால் உம்மை நான் துதிக்க
பாடல்களால் உம்மை நான் துதிக்க
கிருபை தர வேண்டுமே
இசையோடு உம்மை நான் பாட
பாடல் தரவேண்டுமே
அசைவும் நீரே ஆதாரம் நீரே
இயேசைய்யா
இன்பமும் இசையும் என் ஈர்ப்பும் நீரே
இயேசைய்யா
உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை
கண்டு கொண்டேன்
உயர்வும் நீரே ஊக்கமும் நீரே
இயேசைய்யா
எண்ணமும் நீரே ஏக்கமும் நீரே
இயேசைய்யா
உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை
கண்டு கொண்டேன்
ஐஸ்வர்யம் நீரே ஒருவராம் தெய்வமே
இயேசைய்யா
ஓய்வின்றி துதிக்க தகுந்த்வர் நீரே
இயேசைய்யா
உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை
கண்டு கொண்டேன்
ஒளஷதம் நீரே எனக்கெல்லாம் நீரே
இயேசைய்யா
ஒளஷதம் நீரே எனக்கெல்லாம் நீரே
இயேசைய்யா
உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை
கண்டு கொண்டேன்
padalgalal ummai Lyrics in English
paadalkalaal ummai naan thuthikka
kirupai thara vaenndumae
isaiyodu ummai naan paada
paadal tharavaenndumae
asaivum neerae aathaaram neerae
iyaesaiyyaa
inpamum isaiyum en eerppum neerae
iyaesaiyyaa
ummaiyanti vaeroru theyvam illai
kanndu konntaen
uyarvum neerae ookkamum neerae
iyaesaiyyaa
ennnamum neerae aekkamum neerae
iyaesaiyyaa
ummaiyanti vaeroru theyvam illai
kanndu konntaen
aisvaryam neerae oruvaraam theyvamae
iyaesaiyyaa
oyvinti thuthikka thakunthvar neerae
iyaesaiyyaa
ummaiyanti vaeroru theyvam illai
kanndu konntaen
olashatham neerae enakkellaam neerae
iyaesaiyyaa
olashatham neerae enakkellaam neerae
iyaesaiyyaa
ummaiyanti vaeroru theyvam illai
kanndu konntaen
song lyrics padalgalal ummai
@songsfire
more songs Padalgalal Ummai – பாடல்களால் உம்மை நான் துதிக்க
Padalgalal Ummai