Paul Jebaraj – Thookki Ennai Sumappavarae Song Lyrics

Faith Score0
Faith Score0

Paul Jebaraj – Thookki Ennai Sumappavarae Song Lyrics

Thookki Ennai Sumappavarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Paul Jebaraj, Titus

Thookki Ennai Sumappavarae Christian Song Lyrics in Tamil

உம்மைப்போல் ஒரு தெய்வமில்லை
உமக்கொப்பானவர் யாருமில்லை – 2

தூக்கி என்னை சுமப்பவரே -2

கால்கள் இடறாமல் தாங்கிக்கொள்பவரே
கண்ணின் மணிபோல் என்னை காத்துக்கொள்பவரே -2
கரத்தாலே அணைப்பவரே உள்ளங்கைகளில் வரைந்தவரே -2

வேடனின் கன்னிக்கு தப்புவிப்பாரே என்னை
பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பாரே -2
சிறகாலே மூடிடுவார் என் கூடாரம் காத்திடுவார் -2

சிங்கக்கெபிபோல துன்பங்கள் வந்தாலும்
அக்கினி சூளைப்போல நெருக்கங்கள் வந்தாலும் -2
தேவனே வந்திடுவார் சேதமாகாமல் காத்திடுவார் -2

Thookki Ennai Sumappavarae Christian Song Lyrics in English

Ummaipol oru theivamillai
Umakkoppanavar yarumillai-2

Thooki ennai sumappavare-2

Kalgal idaramal Thangi kolpavare
Kannin mani pol ennai Kaththu kolpavare-2
Karaththale anaippavare
Ullangaikalil varainthavare -2

Vedanin kannikku Thappuvippare ennai
Pazhakkum kollai noykku Thappuvippare -2
Sirakale moodiduvar En koodaram kaththiduvaar-2

Singa kepi pola Thunpangal vanthalum
Akkini soolai pola Nerukkangal vanthalum -2
Thevane vanthiduvaar Sethagamal kaththiduvaar-2


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo