Pr.Allwin Vasagan – Ennai Nirappidum Song Lyrics
Ennai Nirappidum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Allwin Vasagan
Ennai Nirappidum Christian Song Lyrics in Tamil
ஆவியானவரே ஆவியானவரே
உம்மை வாஞ்சிக்கும் பிள்ளை ஐயா
ஆவியானவரே ஆவியானவரே
உம்மை வாஞ்சிக்கும் ஊழியன் ஐயா-2
நிரப்பிடும் நிரப்பிடும்
ஆவியால் என்னை நிரப்பிடும்
நிரப்பிடும் நிரப்பிடும்
உன் சேவைக்காய் என்னை நிரப்பிடும்-2
1.உடைந்த பாத்திரம் நான் உருவாக்கும் ஐயா
உம் சேவைக்காய் என்னை அபிஷேகியும்-2
நீசனான என்னையுமே
நினைத்தீரே நின்றேனே-2
2.கணுக்கால் போதாது முழங்கால் போதாது
நீச்சல் ஆழம் என்னை மூழ்கச் செய்யும்-2
போகும் இடமெல்லாம் பரிசுத்தமே
செல்லும் இடமெல்லாம் செழிப்பாகுமே-2
3.அற்பமாய் எண்ணப்பட்ட என்னையும் அழைத்தீரே
உன்னத ஊழியம் தந்தீர் ஐயா -2
மூடன் நான் முன்குறித்தீரே
முத்திரை மோதிரமாய் மாற்றி விட்டிரே-2
Ennai Nirappidum Christian Song Lyrics in English
Aaviyanavare aviyanavare
Ummai vaanjikum pillai ayya
Aviyanavare aviyanavare
Ummai vanjikum uzhiyanayaa-2
Nirapidum nirapidum
Aviyal ennai nirapidum
Nirapidum nirapidum
Sevaikai ennai nirapidum -2
1.Udaintha pathiram naan uruvakum ayya
Um sevaikai ennai abishegiyum -2
Neesanana ennaiyume
Ninaitheerea nindrene-2
2.Kanukkal pothathu muzhangal pothathu
Neechal aazham ennai muzhga seiyum -2
Pogum idamellam parisuthame
Sellum idamelam sezhipagume -2
3.Arpamai ennapatta ennaiyum azhaitheerea
Unnatha uzhiyamthantheer iyya -2
Moodan naan munkuritherea
Muthirai mothiramai matriviteere -2
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh