Puththik Kettatha Anpin song lyrics – புத்திக் கெட்டாத அன்பின்

Faith Score0
Faith Score0
Puththik Kettatha Anpin song lyrics – புத்திக் கெட்டாத அன்பின்

1. புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும்,
உம் பாதம் அண்டினோமே, தேவரீர்
விவாகத்தால் இணைக்கும் இருபேரும்
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.

2. ஆ, ஜீவ ஊற்றே, இவரில் உம்நேசம்,
நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்
உம்பேரில் சாரும், ஊக்க விசுவாசம்
குன்றாத தீரமும் தந்தருளும்.

3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி
மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;
வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி
நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.

Puththik Kettatha Anpin Lyrics in English

1. puththik kettatha anpin vaaree, paarum,
um paatham anntinomae, thaevareer
vivaakaththaal innaikkum irupaerum
ontaka vaalum anpai eekuveer.

2. aa, jeeva ootte, ivaril umnaesam,
nal nampikkaiyum, Nnovu saavilum
umpaeril saarum, ookka visuvaasam
kuntatha theeramum thantharulum.

3. poolokath thunpam inpamaaka maatti
meych samaathaanam thanthu thaettuveer;
vaalnaalin eettil motcha karaiyaetti
niraintha jeevan, anpum nalkuveer.

song lyrics Puththik Kettatha Anpin

@songsfire
more songs Puththik Kettatha Anpin – புத்திக் கெட்டாத அன்பின் வாரீ பாரும்
Puththik Kettatha Anpin

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo