Raj Gnanadurai – Elumbidu Elumbidu Song Lyrics
Elumbidu Elumbidu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Raj Gnanadurai
Elumbidu Elumbidu Christian Song Lyrics in Tamil
எழும்பிடு எழும்பிடு பெலன்கொள்
பெலத்தோடு போராடி ஜெயம் கொள்
ஆவியின் பெலனை பெற்றிடு
மாம்சத்தை சிலுவையில் அறைந்திடு
காத்திரு பெலன்கொள் கர்த்தரை பெலனாய்க்கொள்
தோல்வி இல்லை உனக்கு
உன்னை வெற்றி தேடி வருமே
1.ஆவியானவர் உனக்குள்ளே
அபார பெலமும் உனக்குள்ளே
அற்புதமும் விடுதலையும் ஆரோக்கியமும்
உன் சுதந்திரமே
2.நிந்தனையால் நீ சோராதே
பழிச் சொல்லால் நீ பயப்படாதே
ஸ்தோத்திரமும் துதிபலியும்
அதை அடக்கிடும் உந்தன் ஆயுதமே.
3.உம்மில் பெலன் கொள்வோரெல்லாம்
உண்மையிலே பேறுபெற்றோர்
அவரை நோக்கி கூப்பிடு நீ
பெலவீனத்தில் நீ பெலனடைவாய்,
4 இரண்டாம் வருகையில் அவரோடு செல்ல
ஜெயமுள்ள வாழ்வு அனுதினம் வாழ
ஜெப வாழ்வும் தியானமுமே
புது பெலன் அனுதினம் தந்திடுமே
Elumbidu Elumbidu Christian Song Lyrics in English
Elumbidu Elumbidu pelan kol
Pelathodu pelanai petridu
Mamsaththai siluvaiyil arainthidu
Kathiru pelan kol kartharai pelanaai kol
Tholvi illai unakku
Unnai vetri thedi varume
1.Aviyanavar unakulle
Apara pelamum unakulle
Arputhamum viduthalaiyum arokkiyamum
Un suthanthirame
2.Ninthanaiyal nee sorathe
Pazhi sollal nee payappadathe
Sthothiramum thuthi paliyum
Athai adakkidum unthan aayuthame
3.Ummil pelan kolvorellam
Unmaiyile peru petror
Avarai nokki kooppidu nee
Pelaveenathil nee pelanadaivaai
4.Irandaam varukaiyil avarodu sella
Jayamulla vazhvu anuthinam vazha
Jepa vazhvum thiyanamume
Puthu pelan anuthinam thanthidume
Christians songs lyrics
#songsfire