Ram Israel – Enna Oru Poruta Nenachu Song Lyrics

Ram Israel – Enna Oru Poruta Nenachu Song Lyrics

Enna Oru Poruta Nenachu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Ram Israel

Enna Oru Poruta Nenachu Christian Song Lyrics in Tamil

1.என்ன ஒரு பொருட்டா நெனச்சி என் மேல பாசம் வச்சு
கொஞ்சம் கூட உங்க அன்பு குறையல
உங்க கிருபை என்ன விட்டு விலகல (2)

எப்படி நன்றி சொல்வேன் வார்த்தைகள் போதாதே
எப்படி நன்றி சொல்வேன் என் வாழ்நாள் போதாதே(2)

2.ஒண்ணுத்துக்கும் உதவாத யாரும் என்ன
மதிக்காத வாழ்ந்த நாட்களை நினைக்கிறேன்
ஐயா எட்டாத உயரங்களில் வைத்திறையா(2)

3.காசு பணம் இல்லாத உன்ன உணவு இல்லாத
சோர்ந்து போன என்ன போஷிதிங்கப்பா
ஒன்றிலும் குறைவில்லாமல் நடத்திறீங்கப்பா (2)

4.கருவிலே தெரிந்து கொண்டு பெயர் சொல்லி
என்னை அழைத்து கனமான ஊழியத்தை
எனக்குத் தந்தீங்க ஆத்துமா ஆதாயம் செய்ய வச்சீங்க (2)

Enna Oru Poruta Nenachu Christian Song Lyrics in English

Enna oru porutta ninachichi en mela pasam vachchu
Koncham kooda unga anpu kuraiyala
Unga kiruba enna vittu vilakala -2

Eppadi nandri solven varthaikal pothathe
Eppadi nandri solven en vazh naal pothathe-2

2.Onnuthukkum uthavatha yarum ennai
Mathikkatha vazhntha natkalai ninaikkiren
Aiya ettatha uyarangalil vaitheeraiya-2

3.Kaasu panam illatha unna unavu illatha
Sornthu pona enna poshithingappa
Ondrilum kuraivillamal Nadathireengappa-2

4.Karuvile therinthu kondu peyar solli
Ennai azhaithu kanamana oozhiyathai
Enakku thantheenga aththuma aathayam seiya vachinga-2


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top