Sila Nerangalil – Johnpaul Reuben Song Lyrics

Faith Score0
Faith Score0

Sila Nerangalil – Johnpaul Reuben Song Lyrics

Sila Nerangalil Song Lyrics From Tamil Christian Song Sung By. Johnpaul Reuben.

Sila Nerangalil Christian Song Lyrics in Tamil

சில நேரங்களில் என் அழுகையின் கண்ணீர்
உம் சமூகத்தில் ஜெபமாகுமே

சில வேளைகளில் என் வியாகுலங்கள்
உம் பார்வையில் மறைந்திடுமே

பாதை தெரியாத குருடனை போல்
என் வாழ்க்கையின் விழி தொலைத்தேன்

நெருங்கி என் அருகில் தேடி வந்தீர்
புது வழியை தந்தவரே
எனக்கு வெற்றியை தருபவரே

நீரே என் யெகோவா நிசி
நீரே என் யெகோவா ஷம்மா

என்னை உருவாக்க என் கண்ணீர் தேவையா உமக்கு
என் உணவாக மாறினது உம் வசனம் எனக்கு

பாதை தெரியாத வனாந்திறதில்
கரம் விரித்தேன் என்னை கரை சேர்திடும்

நீரே என் யெகோவா நிசி
நீரே என் யெகோவா ஷம்மா

என் துருத்தியின் தண்ணீர்கள் செலவழிந்ததே
என் எதிர்காலம் கண் முன்னே நிலை குலைந்ததே

புற ஜாதி எனக்காக யார் வருவார்
என் துறவே என் துனையாளரே

நீரே என் யெகோவா நிசி
நீரே என் யெகோவா ஷம்மா


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo