Siluvai Anbai Song Lyrics – Christian Song Chords and Lyrics

Deal Score0
Deal Score0
Siluvai Anbai Song Lyrics – Christian Song Chords and Lyrics

Siluvai Anbai Song Lyrics – Christian Song Chords and Lyrics

Siluvai Anbai Unaraayo Yesuvin Paadugal Ariyayo Song Lyrics in Tamil and English From Tamil Good Friday Song Sung By. Kirubavathi Daniel.

Siluvai Anbai Christian Song Lyrics in Tamil

சிலுவை அன்பை உணராயோ
இயேசுவின் பாடுகள் அறியாயோ
சிலுவை அன்பை உணராயோ
இயேசுவின் பாடுகள் அறியாயோ

நல் மீட்பர் உன் பாவம் நீக்கி
சுத்திகரிக்க மரித்தார் நீ ஒடிவாராயோ
நல் மீட்பர் உன் பாவம் நீக்கி
சுத்திகரிக்க மரித்தார் நீ ஒடிவாராயோ
ஓடி வா உன் நேசரண்டையே
பாவம் தீர்க்கும் ஊற்றிண்டையே
போக்குவார் உன் பாவக்கரையை
அளிப்பார் சமாதானத்தேயே

1. நீ சீர்கேட்டு போனதினாலே
பாவ ரோகங்கள் சாபங்களும் சுழ்ந்ததே (2)
யாவும் தன்மேல் சுமந்தே உன்னை ஆசிர்வதிக்க
மரித்தார் நீ ஓடிவராயோ (2)

2. ரத்தக் காயங்கள் குத்துகளும் நிறைந்து
முள்முடியும் சிரசினில் அறைந்து (2)
கை கால்கள் கூர் ஆணிகளால் அடிக்கபட்டு
மரித்தார் நீ ஓடிவராயோ (2)

Siluvai Anbai Christian Song Lyrics in English

Siluvai Anbai Unaraayo
Yesuvin Paadugal Ariyayo (2)

Nal Meetpar Un Paavam Neekki
Suththikarikka Marithaar Nee Oodivaarayo (2)
Oodi Vaa Un Neasarandaiyae
Paavam Theerkkum Oottrinandaiyae
Pokkuvaar Un Paavakaraiyai
Alippaar Samathanathaiyae

1.Neer Seerkettu Ponathinalae
Paava Rohangal Saabangalum Soolnthathae (2)
Yaavum Thanmael Sumanthae Unnai Aaseervathikka
Marithaar Nee Oodivaarayo (2)

2.Raththa Kaayangal Kuththukalum Nirainthu
Mulmudiyum Sirasinil Arainthu (2)
Kai Kaalgal Koor Aanigalaal Adikkapattu
Marithaar Nee Oodivaarayo (2)


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo