சிலுவை மரத்தில் தொங்கின இயேசுவை  – Siluvai Marathil Thongina Yesuvai Nee Paar

Faith Score0
Faith Score0
சிலுவை மரத்தில் தொங்கின இயேசுவை  – Siluvai Marathil Thongina Yesuvai Nee Paar
 
சிலுவை மரத்தில் தொங்கின இயேசுவை நீ பார்
இரத்தம் சிந்தின இயேசுவண்டை விரைந்து ஓடியே வா

1. உனக்காக இரத்தம் சிந்தினாரே
தன்னையே பலியாக தந்தாரே
குற்றமில்லாத ஆட்டுக்குட்டி
குருதியும் சொட்ட தொங்கினாரே

2. கண்ணீரில் வாழ்வை கழிப்பது ஏன்
கருவினில் கண்ட உன் தேவன் உண்டே
கஷ்டங்கள் யாவும் நீக்கிடுவார்
கலங்கிடாதே நிதம் காத்திடுவார்

3. கண் காண்பதெல்லாம் மாயையன்றோ
கனிவுள்ள கர்த்தரை நோக்கி நீ பார்
கடைசிக்காலம் என்றுணர்ந்து
கருத்தாய் கர்த்தரை நோக்கிடுவாய்
 

Siluvai Marathil Thongina Yesuvai Nee Paar song lyrics in English



Siluvai Marathil Thongina Yesuvai Nee Paar
Ratham Sindhina Yesuvandai Viraindhu Odiye Vaa

1.⁠ ⁠Unakkaha Ratham Sindhinaarae
Thanaiyae Baliyaaga Thandhaarae
Kuttramilladha Aattukutti
Kurudhiyum Sotta Thonginaarae

2.⁠ ⁠Kanneeril Vaalvai Kalippadhu Yaen
Karuvinil Kanda Un Dhevan Undae
Kashtangal Yaavum Neekiduvaar
Kalangidaadhe Nidham Kaathiduvaar

3.⁠ ⁠Kan Kaanbadhellaam Maayayandro
Kanivulla Kartharai Nokki Nee Paar
Kadaisi Kaalam Endrunarndhu
Karuthaai Kartharai Nokkiduvaai
 

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

god medias
      Songs Fire
      Logo