
Singasanathil Veetrirukkum Song Lyrics – சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
Deal Score0

Singasanathil Veetrirukkum Song Lyrics – சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
பரிசுத்தரே பரிசுத்தரே
ஆராதனை உமக்கு ஆராதனை -2
கேரூபீன்கள் சேராபீன்கள்
பொற்றிடும் எங்கள் பரிசுத்தரே
ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே
உலாவிடும் எங்கள் பரிசுத்தரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே
இருபுறமும் கருக்குள்ள
பட்டயத்தை உடையவரே
அக்னிஜூவாலை போன்ற கண்களையும்
வெண்கலப் பாதங்களையும் உடையவரே
பரிசுத்தமும் சத்தியமும்
தாவீதின் திறவுகோல் உடையவரே