Sthothiram Yesu Nadha -ஸ்தோத்திரம் இயேசு நாதா

Faith Score0
Faith Score0

ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசுநாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் உம அடியார்திரு
நாமத்தி னாதரவில்

இன்றைத் தினமதிலும் ஒருமித்து
கூட உம நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

நின் உதிரமதினால் திறந்த
நின் ஜீவ புது வழியாம்
நின் அடியார்க்கு பிதாவின் சன்னதி
சேரவுமே சந்ததம்

இத்தனை மகத்வமுள்ள பதவி
ஈனர்கள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்

வான தூதர் சேனைகள் மனோகர
கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கபெரும்
மன்னவனே உமக்கு .

நீரல்லால் எங்களுக்குப் பரலோகில்
யாருண்டு ஜீவ நாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேற்றமில்லை பரனே .

Sthothiram Yesu Nadha -ஸ்தோத்திரம் இயேசு நாதா Lyrics in English

sthoththiram Yesu naathaa umakkentum
sthoththiram Yesunaathaa
sthoththiram seykirom uma atiyaarthiru
naamaththi naatharavil

intaith thinamathilum orumiththu
kooda uma naamaththinaal
thantha nin kirupaikkaaka umakkentum
sthoththiram sthoththiramae

nin uthiramathinaal thirantha
nin jeeva puthu valiyaam
nin atiyaarkku pithaavin sannathi
seravumae santhatham

iththanai makathvamulla pathavi
eenarkal engalukku
eththanai maathayavu nin kirupai
eththanai aachchariyam

vaana thoothar senaikal manokara
geethangalaal eppothum
oyvintip paatith thuthikkaperum
mannavanae umakku .

neerallaal engalukkup paralokil
yaarunndu jeeva naathaa
neeraeyanti ikaththil vaeroru
thaettamillai paranae .

song lyrics Sthothiram Yesu Nadha -ஸ்தோத்திரம் இயேசு நாதா

@songsfire
more songs Sthothiram Yesu Nadha – -ஸ்தோத்திரம் இயேசு நாதா
Sthothiram Yesu Nadha

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo